Skip to content
Tamizhshopper
Tamizhshopper

Set up the store app on your phone

உங்கள் போனில் கடை செயலியை அமைக்கவும்

Nine short steps. Do them once, on the phone you keep at the counter.

ஒன்பது சிறிய படிகள். கடையில் வைத்திருக்கும் போனில் ஒருமுறை செய்தால் போதும்.

  1. Open the store site on the phone you keep at the counter

    கடையில் வைத்திருக்கும் போனில் கடை தளத்தைத் திறக்கவும்

    Use Chrome on Android or Safari on iPhone.

    Android-ல் Chrome, iPhone-ல் Safari பயன்படுத்தவும்.

  2. Add it to the home screen

    ஹோம் ஸ்கிரீனில் சேர்க்கவும்

    Android: tap the three dots, then Install app. iPhone: tap Share, then Add to Home Screen.

    Android: மூன்று புள்ளிகளைத் தட்டி, Install app தேர்வு செய்யவும். iPhone: Share தட்டி, Add to Home Screen தேர்வு செய்யவும்.

  3. Sign in with your email

    உங்கள் மின்னஞ்சலால் உள்நுழையவும்

    We send a code to your email. Type it in, then set a password of at least 8 letters and numbers.

    உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு குறியீடு வரும். அதை உள்ளிட்டு, குறைந்தது 8 எழுத்து மற்றும் எண்களில் கடவுச்சொல்லை அமைக்கவும்.

  4. Turn on order alerts

    ஆர்டர் அலர்ட்டை இயக்கவும்

    Open Settings in the store menu and tap Turn on order alerts. Allow notifications when the phone asks.

    கடை மெனுவில் Settings திறந்து, Turn on order alerts தட்டவும். போன் கேட்கும்போது Allow தட்டவும்.

  5. Run the phone check

    போன் சரிபார்ப்பை இயக்கவும்

    Open Is this phone ready? in the store menu. Fix anything marked with a cross.

    கடை மெனுவில் Is this phone ready? திறக்கவும். ✗ குறியிட்டதை சரி செய்யவும்.

  6. Turn the volume up and switch battery saver off

    ஒலியை அதிகப்படுத்தி, பேட்டரி சேவரை நிறுத்தவும்

    A silent phone cannot wake you for a new order.

    சைலன்ட் போன் புதிய ஆர்டருக்கு உங்களை எழுப்பாது.

  7. Send yourself a test alert

    உங்களுக்கே ஒரு சோதனை அலர்ட் அனுப்பவும்

    Tap Send me a test alert. You should hear it within seconds.

    Send me a test alert தட்டவும். சில விநாடிகளில் சத்தம் கேட்க வேண்டும்.

  8. Place a test order from another phone

    வேறொரு போனிலிருந்து சோதனை ஆர்டர் செய்யவும்

    Accept it, then mark it packing, ready and delivered. It takes five minutes.

    அதை ஏற்று, பிறகு packing, ready, delivered என்று குறிக்கவும். ஐந்து நிமிடம் ஆகும்.

  9. When a real order comes, accept it within 5 minutes

    உண்மையான ஆர்டர் வந்தால் 5 நிமிடத்திற்குள் ஏற்கவும்

    If nobody accepts in time, the order is cancelled and the customer may choose another shop.

    நேரத்தில் யாரும் ஏற்காவிட்டால் ஆர்டர் ரத்தாகும்; வாடிக்கையாளர் வேறு கடையைத் தேர்வு செய்யலாம்.

Not on the list of stores yet? See how joining works.