Skip to content
Tamizhshopper
Tamizhshopper

How to order groceries on your phone

போனில் மளிகை ஆர்டர் செய்வது எப்படி

A guide for parents and grandparents. Print it, or save it as a PDF and send it on WhatsApp.

பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்கான வழிகாட்டி. அச்சிடவும், அல்லது PDF-ஆக சேமித்து வாட்ஸ்அப்பில் அனுப்பவும்.

  1. Open Tamizhshopper

    Tamizhshopper-ஐத் திறக்கவும்

    Tap the icon on the phone, or open the website in your browser.

    போனில் உள்ள ஐகானைத் தட்டவும் அல்லது இணையதளத்தைத் திறக்கவும்.

  2. Choose a store near you

    உங்கள் அருகிலுள்ள கடையைத் தேர்வு செய்யவும்

    Tap Stores. Pick the shop you already trust.

    Stores தட்டவும். நீங்கள் நம்பும் கடையைத் தேர்வு செய்யவும்.

  3. Say or type what you need

    வேண்டியதைச் சொல்லவும் அல்லது எழுதவும்

    Tap Type a list, fill the basket. Tap the microphone and say the items in Tamil or English, for example: rice two kilo, toor dal one kilo.

    Type a list, fill the basket தட்டவும். மைக்கைத் தட்டி தமிழிலோ ஆங்கிலத்திலோ சொல்லவும்: அரிசி இரண்டு கிலோ, துவரம் பருப்பு ஒரு கிலோ.

  4. Check the basket

    கூடையைச் சரிபார்க்கவும்

    Look at each item and its price. Remove anything you do not want.

    ஒவ்வொரு பொருளையும் விலையையும் பாருங்கள். வேண்டாததை நீக்கவும்.

  5. Add the delivery address

    டெலிவரி முகவரியைச் சேர்க்கவும்

    Tap Use my current location if you are at home, or type the address.

    வீட்டில் இருந்தால் Use my current location தட்டவும், அல்லது முகவரியை எழுதவும்.

  6. Tap Place order

    Place order தட்டவும்

    You pay when the groceries arrive, in cash or UPI. Nothing is charged now.

    பொருட்கள் வரும்போது ரொக்கமாகவோ UPI-யிலோ பணம் செலுத்தவும். இப்போது எதுவும் பிடிக்கப்படாது.

  7. Watch your order

    உங்கள் ஆர்டரைப் பாருங்கள்

    Tap My orders to see when the store accepts it and when it is on the way. You can call the store from the same page.

    My orders தட்டி, கடை ஏற்றதையும் வழியில் வருவதையும் பாருங்கள். அதே பக்கத்தில் இருந்து கடைக்கு அழைக்கலாம்.